Monday 31 January 2011

P. Kakkan

P. Kakkan (sometimes Kakkan) (Tamil: கக்கன்) (June 18, 1908 – December 23, 1981) was a Dalit leader, freedom fighter and Indian politician who served as a member of the Constituent Assembly of India, Member of Parliament, President of the Tamil Nadu Congress Committee and in various ministerial posts in Congress Governments in the erstwhile Madras state between 1957 and 1967.



Early lifeKakkan was born in a Scheduled caste family on June 18, 1908 in the village of Thumpaipatti, Melur taluk in the Madurai district of Madras Presidency. His father Poosari Kakkan was a "pujari" in the village shrine.

Indian Independence Movement
Kakkan was drawn to the independence movement from an early stage in his life. While in school, he joined the Indian National Congress.[3] When the Rajaji Government brought forth the Temple Entry Authorization and Indemnity Act 1939 which removed restrictions on Dalits and Shanars entering temples, Kakkan led the temple entry at Madurai. He also participated in the Quit India Movement and was sent to Alipore jail. In 1946, he was elected to the Constituent Assembly.[3] and served from 1946 to 1950.

Politics of Free India
Kakkan served as a member of the Lok Sabha from 1952 to 1957. When K. Kamaraj resigned as the President of the Tamil Nadu Congress Committee in order to take office as the Chief Minister of Madras state, Kakkan was elected as the President of the Tamil Nadu Congress Committee. Following the 1957 elections when the Indian National Congress was re-elected to power in the Madras state, Kakkan was sworn in as the Minister for Public Works (excluding Electricity), Harijan Welfare, Scheduled Areas and Scheduled Tribes on April 13, 1957 From March 13, 1962 to October 3, 1963, Kakkan served as the Minister of Agriculture. On April 24, 1962, he was appointed as a member of the Business Advisory Committee. and as Home Minister on October 3, 1963 and served till 1967 when the Indian National Congress was defeated in the Assembly elections.

Later life and death
In the 1967 Assembly elections, Kakkan stood for elections from Melur (South) constituency and lost to Dravida Munnetra Kazhagam candidate O. P. Raman. Following his defeat in the 1967 elections, Kakkan retired from politics.

Work
Some of Kakkan's achievements as Minister have been the construction of the Mettur and Vaigai reservoirs[3] and the formation of the Harijan Seva Sangh for the upliftment and welfare of Dalits.[3] As Minister of Agriculture, he established two Agriculture Universities in Madras state.[3] In 1999, the Government of India released a postage stamp commemorating Kakkan and his contributions to the nation.[3]

Ideology
Being the son of a priest, Kakkan was deeply religious. He was also a staunch follower of Mahatma Gandhi. When Periyar, the leader of the Self-respect movement publicly declared his intention to organize a Dravidar Kazhagam procession to the Marina in order to burn pictures of the Hindu God Rama, Kakkan warned Periyar that the desecration of images would constitute an "anti-social act" that would forsake the strong faith in God by which Gandhi won independence for India.[13] When Periyar tried to ignore the warning, he was arrested and confined in prison though the Government was not able to stop Dravidar Kazhagam activists from burning pictures of Lord Rama.

Family
Kakkan's brother Viswanathan Kakkan, an advocate, was a former Vice-President of the Hindu Munnani and a well-known devotee of the Shankaracharya of Kanchi, Jayendra Saraswathi. He unsuccessfully contested the 2006 Assembly election in Tamil Nadu from Perambur as a candidate of the Janata Party.

பி. கக்கன்


கக்கன் படம் கொண்ட அஞ்சல் தலை
கக்கன் (Kakkan, ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981), தலித் இனத் தலைவர், விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.

பொருளடக்கம் [மறை]
இளமைக்காலம்
கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர்[1]. தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.

இந்திய விடுதலை போராட்டம்
கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்[2]. அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார்[2]. ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் [2] அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று [2] 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.




சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி
கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்[3]. காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் {கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்[4][5][6]. 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார்[7][8]. மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்[3]. ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்[9]. அக்டோபர் 3, 1963 [3]அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார்[10] .

நற்பணிகள்
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் [2]கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[2] உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் [2]மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999[2] ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
இறுதி காலம்
1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார்[11]. இத்தேர்தல் தோல்விக்குப்பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.

அரசு மருத்துவமனையில் இடமில்லாமல்....
மேனாள் தமிழக முதல்வர் ம.கோ.இரா அவர்கள் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கும் பொருட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கே தற்செயலாக படுக்க படுக்கை கூட இன்றி தரையிலே படுத்துக் கிடந்த ஒரு நோயரைக் கண்டதும் அவரருகில் சென்று அவர்நிலை கண்டு வருந்தினார். அந் நோயர் வேறு யாருமல்லா். ‌தியாகி கக்கனே!

தனிக் கருத்து போக்கு
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டணத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குறிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்[12] . ஆனால் பெரியார் உறுதியுடன் சென்னை மெரினாவில் திராவிடர் கழகம் சார்பில் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றார்

"Kaviarasu" Kannadasan

"Kaviarasu" Kannadasan

Born A. L. Muthiah
June 24, 1927(1927-06-24)
Sirukudalpatti, Tamil Nadu, India
Died October 17, 1981(1981-10-17) (aged 54)
Chicago, Illinois, United States
Pen name Karaimuthu Pulavar, Vanangamudi, Kamakappriya, Parvathi Nathan, Arokkiya Saamy
Occupation poet, novelist, lyricist, politician, film producer, editor
Nationality Indian
Citizenship Indian
Notable award(s) National Film Award for Best Lyrics
1961 Kuzhanthaikkaga

Sahitya Akademi Award
1980 Cheraman Kadali

Spouse(s) Ponnazhagi
Parvathi
Children 13
Kannadasan (Tamil: கண்ணதாசன்) (24 June 1927–17 October 1981) was a Tamil poet and lyricist, heralded as one of the greatest and most important writer in the Tamil language. Frequently called Kaviarasu (English: King of Poets), Kannadasan was most familiar for his song lyrics in Tamil films and contributed around 5000 lyrics besides 6000 poems and 232 books,[1] including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious essay on Hinduism, captioned Arthamulla Indhumatham (English: Meaningful Hinduism). He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kadali in the year 1980 and was the first ever to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga.

Kannadasan was born in Sirukudalpatti, near Karaikudi, Tamil Nadu, India and was given the birth name Muthiah. But when he died at the age of 54, on 16 October 1981, millions of Tamils remembered him only by the name Kannadasan. For Tamils all over the world, he epitomised their poetry style. Even those who couldn't read the poetry of Kamban or the maxims of Valluvan, could hum the compositions of poet Kannadasan.


Kaviyarasu Kannadasan's with Chief Minister Dr.MG Ramachandran
Kaviyarasu Kannadasan's Mortal remains ....Late Dr.MGR consoling the family membersThere is no doubt that he had a penetrating eye and keen observational powers. He also did not live a cocoon-type of life. He dipped into everything that Tamil Nadu could offer - wine, women, drugs, politics, polemics, atheism and religious sanctuary. After enjoying everything, what he did was remarkable - he composed verses about all his experiences, with reflective self-deprecating humour, irony, and biting sarcasm. These verses touched the sympathetic chords of Tamils from all walks of life - school boys, undergrads, housewives, farmers, manual labourers, plantation workers, middle class representatives and even upper class elites.


Atheism to Hinduism

Muthiah was a staunch atheist and a follower of the Dravidian atheistic movement. He had great love for the Tamil language and culture, and excelled in Tamil literature, prose and poetry. He once read the Thiruppavai of Andal, and was amazed at its mystic poetry, that was to have a deep and everlasting impact on him. After a lot of introspection, he decided to reconvert back into Hinduism, christened himself Kannadasan, dug deep into understanding Hinduism, and wrote his series of books on Hinduism titled "Arthamulla Indu Matham"

Poets laureateKannadasan was the poet Laureate of the Tamil Nadu Government when he died.His autobiography is called "Vanavasam" that was published by Vanathi Publishers.

DeathKannadasan died on 17 October 1981 in Chicago, United States, where he had gone from India to attend a Tamil conference organised by the Tamil Association of Chicago. A house in Sirukootalpatti is now a memorial for the Tamil film music's evergreen favourites. The Kannadasan memorial museum was inaugurated on June 25.